ADDED : ஆக 09, 2026 05:27 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கீழ்நத்தம் ஊராட்சி யில் மக்கள் தொகை கணக் கெடுப்பு பணி நடந்தது.
இதில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஈடுபட்டபோது, சத்தியமூர்த்தி 46, அவரை அவதுாறாக பேசி தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.
