ADDED : அக் 17, 2026 09:27 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.
புதுக்குடி பலவேசம் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 32. ஆழ்குழாய் கிணறு போர்வெல் தொழில் செய்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடத்தின் அருகே வசிக்கும் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். செல்வகுமாரை புளியங்குடி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
