ADDED : ஆக 12, 2026 03:15 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் சித்திக் 31. இவர் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் சித்திக் மீது பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இருப்பினும் புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கின்றனர்.
