/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திசையன்விளை கோயிலில்சதுர்த்தி விழா
/
திசையன்விளை கோயிலில்சதுர்த்தி விழா
ADDED : செப் 03, 2011 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திசையன்விளை:திசையன்விளை அற்புத விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நடந்தது.விழாவில் மங்கள இசை, மஹா கணபதி ஹோமம், சத்தி கணபதி ஹோமம், லெட்சுமி கணபதி ஹோமம், உச்சிஷ்ட கணபதி ஹோமம், மோதக கணபதி ஹோமம், திவ்ய அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம், மஹா அபிஷேகம், சதுர்த்தி உச்ச மஹா அலங்கார பூஜை, அற்புத விநாயகர் அன்னை மூகாம்பிகை சகஸ்ர நாம அர்ச்சனை, சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்திருந்தினர்.