/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட த.மா.கா., விருப்ப மனு
/
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட த.மா.கா., விருப்ப மனு
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட த.மா.கா., விருப்ப மனு
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட த.மா.கா., விருப்ப மனு
ADDED : மார் 06, 2024 11:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், வரும் லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவதற்கு த.மா.கா., மாநில செயலாளர் என்.டி.எஸ்.,சார்லஸ் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. வாசனிடம் விருப்ப மனு வழங்கினார்.
அப்போது அவருடன் தென்காசி மாவட்ட தலைவர் அய்யா துரை, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை, திருநெல்வேலி மாநகர தலைவர் சுத்தமல்லி முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.