/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊரக வளர்ச்சி துறையில் 23 பேர் பணி நியமனம்
/
ஊரக வளர்ச்சி துறையில் 23 பேர் பணி நியமனம்
ADDED : ஜூலை 12, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:ஊரக வளர்ச்சி துறையில், 23 பேருக்கு நேரடி உதவியாளர் பணி நியமனத்தை கலெக்டர் வழங்கினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- - 2-ல், மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் நேரடி உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 23 பேருக்கு, கலெக்டர் பிரபுசங்கர் பணி ஆணை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிமாறன் பங்கேற்றனர்.