/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
/
பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
ADDED : ஆக 21, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அக்கையநாயுடு தெரு சேர்ந்தவர் நுார்முகமது, 38. கூலி தொழிலாளி . இவர் அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஷபி, 41 என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஷபி கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த ஷபி பீர் பாட்டிலால் நுார்முகமதின் வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து ஷபியை கைது செய்தனர்.