ADDED : ஆக 23, 2024 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி,:பொன்னேரி, என்.ஜி.ஓ., நகரில் வசித்தவர் விக்னேஷ், 27. ஐ.டி., நிறுவன ஊழியர். , பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே ரயில் பாதையை கடக்க முயன்றார்.
அப்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தார். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

