sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

/

இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

இனிப்பு வழங்கி மகிழ்ச்சி


ADDED : மார் 04, 2025 01:07 AM

Google News

ADDED : மார் 04, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி --- சென்னை சென்ட்ரல் இடையே, தினசரி, 40 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன. பரபரப்பான காலை நேரத்தில், 8:30 மணிக்கு அடுத்து, ஒன்றரை மணி நேரஇடைவெளிக்கு பின், 9:55 மணிக்கு அடுத்த ரயில்இயக்கப்பட்டு வந்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு, இரவு 10:35 மணிக்கு இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9:00 மணிக்கு கூடுதல் ரயில் நேற்று முதல் இயக்கப்பட்டது. அதேபோன்று இரவு, 10:35 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கான ரயில் சேவையும் துவங்கியது.

கோரிக்கை நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி ரயில் பயணியர் சங்கம் சார்பில், நேற்று காலை 9:00 மணி ரயிலில், பயணியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us