தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மனநலம் பாதிக்கப்பட்ட ஒடிஷா தொழிலாளி மாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒடிஷா தொழிலாளி மாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட ஒடிஷா தொழிலாளி மாயம்


ADDED : ஜூலை 24, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மப்பேடு: மப்பேடு பகுதியில் வேலைக்கு சென்று, மாயமான ஒடிஷா தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் காமேஷ்வரர் பத்ரா, 55. இவர், தன் உறவினர்களுடன், மப்பேடு பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 21ம் தேதி காலை, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உறவினர் பவானி பத்ரா என்பவர், நேற்று முன்தினம் மாலை கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us