sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கேலோ இந்தியா போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு துவக்கம்

/

கேலோ இந்தியா போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு துவக்கம்

கேலோ இந்தியா போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு துவக்கம்

கேலோ இந்தியா போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு துவக்கம்


ADDED : ஏப் 22, 2024 11:12 PM

Google News

ADDED : ஏப் 22, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இந்தாண்டுக்கான 'கேலோ இந்தியா' போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தமிழகத்திலிருந்து திறமையான வீரர் - வீராங்கனையரை தேர்வு செய்யும் போட்டிகள், நேற்று துவங்கின.

சென்னை, பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், தடகள வீரர் - வீராங்கனையர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

காலையில் பொதுத்திறனறி தேர்வுகளும், மாலையில் குறிப்பிட்ட விளையாட்டுகளில் உள்ள திறமையை சோதிக்கும் வகையிலான சிறப்பு போட்டிகளும் நடத்தப்பட்டன. இன்று, குத்துச்சண்டை, நாளை வாலிபால், 25ல் கால்பந்து, 26ல் கபடி, 27ல் கோ-கோ ஆகிய விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கான போட்டிகள் நடத்தப்படும். இந்த தேர்வு காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.






      Dinamalar
      Follow us