/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : ஆக 19, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதிகளில் வெங்கல் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
புன்னப்பாக்கம் கிராமம் செல்லும் பாதையில் நின்று கொண்டு இருந்த நபர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு அவ்வழியே செல்பவர்களை மிரட்டி வந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, தேவன், 20 என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

