ADDED : ஆக 07, 2026 02:40 PM
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி.
அபிஷேகம்
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். ஏகாதசியை முன்னிட்டு ஜலநாராயணர் அபிஷேகம் – காலை 9:30 மணி.
லலிதா சகஸ்ரநாமம்
லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம் – காலை 10:30 மணி.
நவகிரக வழிபாடு
யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர். சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம் – காலை 10:00 மணி.
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். நவகிரகங்களுக்கு அபிஷேகம் – காலை 9:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி – காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு – மாலை 6:00 மணி. திருவாராதனம் – இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி – காலை 6:30 மணி. காலசந்தி பூஜை – காலை 7:30 மணி. உச்சி கால பூஜை – நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை – இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை – இரவு 7:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி – காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
தெப்பத்திருவிழா
முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு அபிஷேகம் – அதிகாலை 5:00 மணி, சாயரட்சை பூஜை – மாலை 5:00 மணி, சரவணப்பொய்கை திருக்குளத்தில் மூன்றாம் நாள் தெப்பம் – இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை – இரவு 10:45 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை – காலை 7:30 மணி.
தணிகாசலம்மன் கோவில், அக்கய்யநாயுடு சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை – காலை 7:00 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சிகால பூஜை – நண்பகல் 11:30 மணி, சாயரட்சை பூஜை – மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:00 மணி.
பொது
கண்காட்சி நிறைவு
முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, செய்தி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு விழா. தணிகேசன் திருமண மண்டபம், சன்னிதி தெரு, திருத்தணி. காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
தொடர்புக்கு
98940 09603 / dmrthiruvallur@dinamalar.in
