/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்றைய மின்தடை (15.02.2025) திருவள்ளூர்
/
இன்றைய மின்தடை (15.02.2025) திருவள்ளூர்
ADDED : பிப் 14, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை.
காக்களூர் துணை மின் நிலையம்: காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காக்களூர் தொழிற்பேட்டை, காக்களூர் கிராமம், சி.சி.சி., பள்ளி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாப்பேட்டை, ஒதப்பை, தண்ணீர்குளம், என்.ஜி.ஓ., நகர், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.