தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர் மாவட்டம் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 13, 2026 03:52 PM

ADDED : ஜூலை 13, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2026 03:52 PM ADDED : ஜூலை 13, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அமாவாசை தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். அமாவாசை தரிசனம் - காலை 5:00 - மதியம் 12:30 மணி. மாலை 4:30 - இரவு 8:00 மணி வரை.

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். சீனிவாச பெருமாள் அபிஷேகம் - காலை 9:00 மணி. துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:30 மணி.

ராகு கால பூஜை

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர். அஷ்டமியை முன்னிட்டு பைரவர் அபிஷேகம் - மாலை 5:30 மணி.

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர். துர்க்கை அபிஷேகம் - மதியம் 3:00 மணி.

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர். கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - மாலை 3:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர். அபிஷேகம் - மாலை 3:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.

ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.

வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி. மூலவர் விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி, காலசந்தி பூஜை - காலை 8:00 மணி, உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - மதியம் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி. மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் - காலை 9:00 மணி, ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை.

தணிகாசலம்மன் கோவில், அக்கைய நாயுடு சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி.

தொடர்புக்கு

98940 09603 / dmrthiruvallur@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us