sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஆக 13, 2024 09:07 PM

Google News

ADDED : ஆக 13, 2024 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்


l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

l கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தி யாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.

l வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

l காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

l கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

மண்டலாபிஷேகம்

l சப்த கன்னியம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம்,காலை 8:00 மணி.

l சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன்,விக்ன விநாயகர் கோவில், வயலுார்.காலை 8:00 மணி.

l கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.

l வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர்,மண்டலாபிஷேகம் காலை 9:00 மணி.

ராகுகால பூஜை ----------------------------------------

l சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், துர்க்கை சன்னிதி, சுருட்டப்பள்ளி. மாலை 3:00 - 4:30 மணி.

l ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், துர்க்கை சன்னிதி, ஊத்துக்கோட்டை.மாலை 3:00 - 4:30 மணி.

l லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், துர்க்கை சன்னிதி, தாராட்சி, மாலை 3:00 - 4:30 மணி.

விஸ்வரூப தரிசனம்

l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

பொது

இலவச மருத்துவ முகாம்

திருவள்ளூர் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மீனாட்சி இதயநோய் சிகிச்சை மையம் இணைந்து நடத்தும், இலவச சிறப்பு மருத்துவ முகாம், வடக்கு ராஜவீதி, குமரன் காம்ப்ளக்ஸ், திருவள்ளூர், காலை 7:00 - மதியம் 12:00 மணி வரை.






      Dinamalar
      Follow us