/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாளைய மின் தடை (16.08.2024) திருவள்ளூர்
/
நாளைய மின் தடை (16.08.2024) திருவள்ளூர்
ADDED : ஆக 16, 2024 12:43 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை. காக்களூர் துணைமின் நிலையம்:
காக்களூர் அவுசிங் போர்டு, காக்களூர் தொழிற்பேட்டை, காக்களூர் கிராமம், சி.சி.சி., பள்ளி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ஒதப்பை, தண்ணீர்குளம், என்.ஜி.ஓ., நகர், ஈக்காடு, ஒதிக்காடு.
தலக்காஞ்சேரி, திருவள்ளுர் நகரத்தில் ஜே.என்.சாலை, பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர்., பின்புறம், எம்.ஜி.எம்., நகர், கொண்டமாபுரம், சத்தியமூர்த்தி தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜவஹர் நகர், எடப்பாளையம், நேதாஜி சாலை, வி.எம்., நகர், ஜெயா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. திருத்தணி துணை மின்நிலையம்
திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, மத்துார், முருக்கம்பட்டு, கார்த்திகேயபுரம், சரஸ்வதி நகர், பெரியகடம்பூர், சின்னகடம்பூர், விநாயகபுரம், சீனிவாசபுரம், வேலஞ்சேரி, காசிநாதபுரம் மற்றும் மேதினாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கடம்பத்துார் துணை மின் நிலையம்
கடம்பத்துார், பிரையாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், திருப்பாச்சூர், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர்.
சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், அகரம், வெண்மனம்புதுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

