sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வயலுாரில் ரூ. 9 லட்சத்தில் உருவாகிறது கோவில் குளம்

/

வயலுாரில் ரூ. 9 லட்சத்தில் உருவாகிறது கோவில் குளம்

வயலுாரில் ரூ. 9 லட்சத்தில் உருவாகிறது கோவில் குளம்

வயலுாரில் ரூ. 9 லட்சத்தில் உருவாகிறது கோவில் குளம்


ADDED : ஆக 04, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 04, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்குள்ள சேமாத்தம்மன் கோவிலில் குளம் இல்லை. பகுதிவாசிகள் பக்தர்கள் கோவில் அருகே குளம் வேண்டுமென்று ஊராட்சி நிர்வாகத்திடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டு 9 லட்சம் மதிப்பில் குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. 100 நாள் தொழிலாளர்கள் கோவில் குளம் வெட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us