நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தர் ஜனார்த்தனம் மனைவி ரமாபிரபா, 45. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் அரக்கோணம் சாலை மலைப்பாதை அருகே மர்மமான முறையில் ரமாபிரபா இறந்து கிடந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***