sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விதை தொகுப்புக்கு 100 சதவீத மானியம்

/

விதை தொகுப்புக்கு 100 சதவீத மானியம்

விதை தொகுப்புக்கு 100 சதவீத மானியம்

விதை தொகுப்புக்கு 100 சதவீத மானியம்


ADDED : ஜூலை 05, 2025 08:27 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தில், பழச் செடி மற்றும் காய்கறி விதை தொகுப்பு, 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் - பொறுப்பு - கோமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலப்புடி, அம்மனேரி, இலுப்பூர், கச்சூர், கொப்பூர் உட்பட 14 ஒன்றியங்களிலும், ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கொய்யா, பப்பாளி, எலுமிச்சை ஆகிய பழச்செடி தொகுப்பு - 100 ரூபாய், தக்காளி, கீரை, வெண்டை, கொத்தவரை, கத்திரி, மிளகாய் ஆகிய விதை தொகுப்பு - 60 ரூபாய் என, 160 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பு, 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us