sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

/

 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை


ADDED : மார் 12, 2026 05:57 AM

Google News

ADDED : மார் 12, 2026 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி சுவால்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன் மகன் கணேஷ், 15. திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்த கணேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்து வந்த திருத்தணி போலீசார், மாணவனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us