/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வணிக வளாகத்தில் 12 கடைகள் ஏலம்
/
வணிக வளாகத்தில் 12 கடைகள் ஏலம்
ADDED : டிச 31, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், சமீபத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் நிழற்குடை மற்றும் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கான ஏலம் நேற்று நடத்தப்பட்டது.
இதில், 12 கடைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஐந்து கடைகள் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. ஒரு கடைக்கு எதிர்த்து யாரும் ஏலம் கோராததால் அதுவும் ஏலத்தில் விடப்படாமல் உள்ளது.

