sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேசிய கிக் பாக்சிங் 1,500 பேர் பங்கேற்பு

/

தேசிய கிக் பாக்சிங் 1,500 பேர் பங்கேற்பு

தேசிய கிக் பாக்சிங் 1,500 பேர் பங்கேற்பு

தேசிய கிக் பாக்சிங் 1,500 பேர் பங்கேற்பு


ADDED : ஆக 29, 2025 12:36 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :சென்னையில் நேற்று துவங்கிய, தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், நாடு முழுதும் இருந்து, 1,500 சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.

வாக்கோ இந்தியா ஆதரவில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கின.

இதில், 7 - 15 வயதுக்கு உட்பட சிறுவர்கள் மற்றும் 'கேடட்' பிரிவுகளுக்கு மட்டுமே போட்டிகள் நடக்கின்றன. தமிழகம், டில்லி, கேரளா உட்பட நாடு முழுதும் இருந்து, 1,500 சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் எடை சரிபார்ப்பு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை போட்டிகள் துவங்கின.






      Dinamalar
      Follow us