sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 காய்கறி வேன் அரசு பஸ் மோதல் 40 பயணியர் தப்பினர்

/

 காய்கறி வேன் அரசு பஸ் மோதல் 40 பயணியர் தப்பினர்

 காய்கறி வேன் அரசு பஸ் மோதல் 40 பயணியர் தப்பினர்

 காய்கறி வேன் அரசு பஸ் மோதல் 40 பயணியர் தப்பினர்


ADDED : நவ 18, 2025 03:34 AM

Google News

ADDED : நவ 18, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி அருகே, காய்கறி வேன் மீது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், அதிர்ஷ்டவசமாக 40 பயணியர் காயமின்றி தப்பினர்.

திருவள்ளூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, தடம் எண்:97 பேருந்து, நேற்று அதிகாலையில் திருத்தணி சென்றது. பேருந்தை பூபாலன், ஓட்டினார். சுந்தரம், 52 நடத்துநராக பணிபுரிந்தார்.

காலை, 6:30 மணிக்கு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த காய்கறி வேன் மீது மோதியது.

இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த, 40 பயணியர் தப்பினர்.






      Dinamalar
      Follow us