ADDED : செப் 18, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்பது சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்கள் உட்பட 58 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. விவேகானந்தாசுக்லா உத்தரவிட்டுள்ளார்.
ஒன்பது சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள், நான்கு பெண் காவலர்கள் உட்பட 22 காவலர்கள், 20 தலைமைக்காவலர்கள், ஏழு முதல்நிலை காவலர்கள் என, 58 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.