sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்டையில் வாலிபர் பலி

/

குட்டையில் வாலிபர் பலி

குட்டையில் வாலிபர் பலி

குட்டையில் வாலிபர் பலி


ADDED : அக் 06, 2024 12:44 AM

Google News

ADDED : அக் 06, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாட்ஷா, 40; ஆட்டோ மெக்கானிக். திருமணமாகவில்லை. தினமும் மது அருந்தி, வீட்டின் எதிரே இருக்கும் ரயில்வே குட்டையின் மண் திட்டு மீது படுத்துறங்குவது வழக்கம்.

வழக்கம்போல, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி, குட்டையின் மண் திட்டு மீது துாங்கினார். காலையில், பாட்ஷாவை காணவில்லை.

இந்த நிலையில், நேற்று மாலை அவரது உடல் குட்டையில் மிதந்தது. உடலை மீட்ட சாத்தாங்காடு போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us