sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசின் சாதனைகள்

/

நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசின் சாதனைகள்

நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசின் சாதனைகள்

நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசின் சாதனைகள்


ADDED : ஏப் 18, 2025 02:38 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகள்:

★ மாணவர்கள் களைப்பின்றி பயில கைகொடுக்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால், நாளொன்றுக்கு 57,480 பேர் பயனடைந்து வருகின்றனர்.

★ மகளிரின் பொருளாதார பயணத்துக்கு உதவும் விடியல் பயணம் வாயிலாக, 4,83,14,080 மகளிர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

★ மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 3,48,959 குடும்ப தலைவியர் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெறுகின்றனர்.

★ புதுமைப் பெண் திட்டத்தில், 9,988 மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

★ தமிழ்ப் புதல்வன் திட்டத்தில், 9,233 மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

★ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக, 7,910 பேர் பயனடைந்து வருகின்றனர்.

★ மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 6,06,644 பேர் பயனடைந்து வருகின்றனர்.

★ 6,080க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 428.70 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

★ இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் திட்டத்தில், 7,101 பயனாளிகளும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக, 4,000 பேர் பயனடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us