/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடி 'செல்பி பாயின்ட்'டிற்கு விடிவு
/
ஆவடி 'செல்பி பாயின்ட்'டிற்கு விடிவு
ADDED : அக் 14, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடியில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 'செல்பி பாயின்ட்' பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனர்கள்,
நம் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியான செய்தியின் எதிரொலியாக நேற்று அகற்றப்பட்டன.