/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள் செய்தி ஆட்
/
மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள் செய்தி ஆட்
ADDED : நவ 18, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், உள்ள அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் மாலை அணிவதற்காக, அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர்.
அவர்களுக்கு, அய்யப்பன் சன்னதியில் குரு சுவாமி ரவி, பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட, ஏராளமான அய்யப்ப பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, மாலை அணிந்து கொண்டனர்.

