sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்

/

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்


ADDED : மார் 31, 2025 02:50 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி,:பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் சுவாமி கோவிலில், பங்குனி பிரம்மோத்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான பிரம்மோத்சவம், நாளை காலை 10:00 மணிக்கு, கிராம தேவதை சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது.

வரும் 3ம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு 8:00 மணிக்கு அன்ன வாகனத்தில் வீதியுலா நடைபெறும். 4ம் தேதி காலை 7:30 மணிக்கு சூரியபிரபை, சந்திரபிரபை உத்சவமும், 9ம் தேதி காலை 9:00 மணிக்கு தேர் திருவிழாவும் நடைபெற உள்ளன.

வரும் 12ம் தேதி காலை 11:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:30 மணிக்கு ஆனந்தபுஷ்கரணி திருக்குளத்தில் தெப்ப உத்சவமும் நடைபெறுகிறது. தினமும் இரவு 8:00 மணிக்கு சிம்ம வாகனம், பூதவாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகன காட்சிகள் நடைபெற உள்ளன.

தினமும் காலை 7:30 மணி மற்றும் இரவு 8:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெறும். 16ம் தேதி வரை பிரம்மோத்சவ விழா நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us