sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

/

கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூலை 26, 2025 02:22 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:மாவட்டம் முழுதும் காலியாக உள்ள 151 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடி - 4, கும்மிடிப்பூண்டி - 22, பள்ளிப்பட்டு - 4, பொன்னேரி - 30, பூந்தமல்லி - 21, ஆர்.கே.பேட்டை - 10, திருத்தணி - 11, திருவள்ளூர் - 18, ஊத்துக்கோட்டை - 31 என, மொத்தமுள்ள ஒன்பது வட்டங்களில், 151 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.

இந்த காலி பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை, https://tiruvallur.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us