ADDED : நவ 06, 2025 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: அனுமதியின்றி பே னர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை போலீஸ் உட்கோட்டம், வெங்கல் - சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில், நடிகர் லாரன்ஸ் பிறந்த நாளை ஒட்டி, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது. இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து பேனர் வைத்த, வெங்கல் கிராமம், எம்.ஜி.ஆர். நகர் விஜய், 35 மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

