தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உயர்கோபுர மின் விளக்கு:பகலிலும் எரியும் அவலம்

உயர்கோபுர மின் விளக்கு:பகலிலும் எரியும் அவலம்

உயர்கோபுர மின் விளக்கு:பகலிலும் எரியும் அவலம்


UPDATED : ஜூன் 17, 2026 04:26 PM

ADDED : ஜூன் 17, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 04:26 PM ADDED : ஜூன் 17, 2026 04:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் பாலத்தை கடந்து, அனந்தேரி கிராமத்திற்கு செல்லும் வழியில், வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு வசதிக்காக, உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

அதை பராமரிக்க யாரும் இல்லாததால், இரவு நேரம் மட்டுமின்றி, பகலிலும் ஒளிர்ந்து வருகிறது. இதனால், மின்சாரம் அதிக அளவில் வீணாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உயர் கோபுர மின் விளக்கை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சேகர், அனந்தேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us