தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மின் கம்பத்தில் படர்ந்து வளரும் செடி, கொடிகள்

மின் கம்பத்தில் படர்ந்து வளரும் செடி, கொடிகள்

மின் கம்பத்தில் படர்ந்து வளரும் செடி, கொடிகள்


UPDATED : ஜூலை 15, 2026 03:55 PM

ADDED : ஜூலை 15, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 03:55 PM ADDED : ஜூலை 15, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், தும்பாக்கம் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில், செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன.

இதனால், அவசர காலத்தில் பழுது பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் கம்பத்தில் படர்ந்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமகிருஷ்ணன், பாலவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us