/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
/
திருத்தணி இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
ADDED : பிப் 07, 2026 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி போலீஸ் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மதியரசன், காஞ்சிபுரம் மாவட்டம் மகரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆர். ஜெயவேல், திருத்தணி போலீஸ் நிலைய சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். இவர், திருத்தணி போலீஸ் நிலையத்தில் நேற்று பொறுப்பேற்றார்.

