தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மொபைல் போன் கோபுரத்தில் உபகரணம் திருட்டு

மொபைல் போன் கோபுரத்தில் உபகரணம் திருட்டு

மொபைல் போன் கோபுரத்தில் உபகரணம் திருட்டு


UPDATED : அக் 09, 2026 08:44 PM

ADDED : அக் 09, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 08:44 PM ADDED : அக் 09, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பட்டு: தனியார் மொபைல் போன் கோபுரத்தில், முக்கிய உபகரணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு நகரில், தனியார் நிறுவனத்தின் மொபைல் போன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த மொபைல் போன் கோபுர வளாகத்தில், அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டையை சார்ந்த சதீஷ், 35, என்பவர், பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை சதீஷ் பணிக்கு வந்தபோது, மொபைல் போன் கோபுர வளாகத்தில் செயல்பட்டு வந்த மொபைல் போன் நெட்வொர்க் உபகரணம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீசில் சதீஷ் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிந்த போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர். திருடு போன உபகரணத்தின் மதிப்பு, 2 லட்சம் ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us