sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

/

பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஜூன் 01, 2025 09:26 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. காலை 10:30 - 12:00 மணிக்கு அபிஷேக நேரம் என்பதால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us