ADDED : ஜூன் 02, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
உற்சவர்கள் அர்ச்சுனன், திரவுபதியம்மனுக்கு நேற்று காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நாளை மறுநாள் அர்ச்சுனன் தபசும், 8ம் தேதி துரியோதனன் படுக ளும் நடைபெறும்.