தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விபத்தில் ஓட்டுநர் பலி

விபத்தில் ஓட்டுநர் பலி

விபத்தில் ஓட்டுநர் பலி


ADDED : மே 11, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 01:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுராந்தகம்,:மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 58; அரசு பேருந்து ஓட்டுநர்.

மதுராந்தகம் பணிமனை எதிரே, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, ஆம்னி பேருந்து மோதியது. இதில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார், தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us