/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
/
ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
ADDED : மே 17, 2025 09:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி:ஆரணி, தேவாங்கு செட்டி தெருவில் வசித்தவர் இன்பவள்ளி, 74. நேற்று மாலை, அப்பகுதியில் உள்ள ஆரணி ஆற்றுக்கு சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்து முழ்கினார்.
பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் மூதாட்டியின் உடலை மீட்டனர். வழக்கு பதிந்த ஆரணி போலீசார், மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.