/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கவரைப்பேட்டையில் கண் சிகிச்சை முகாம்
/
கவரைப்பேட்டையில் கண் சிகிச்சை முகாம்
ADDED : ஏப் 04, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில் இயங்கி வரும், சத்ய சாய் சேவா மடத்தில், நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்கேற்கும் இந்த முகாம், காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும்.
பரிசோதனைக்கு பின் இலவச கண் கண்ணாடி வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் என, சத்ய சாய் சேவா மட நிர்வாகிகள் தெரிவித்தனர்.