/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : நவ 25, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர் அனைவரும் பங்கேற்க உள்ளனர். எனவே, விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

