sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தனியார் கம்பெனியில் தீ விபத்து

/

தனியார் கம்பெனியில் தீ விபத்து

தனியார் கம்பெனியில் தீ விபத்து

தனியார் கம்பெனியில் தீ விபத்து


ADDED : ஜூன் 09, 2025 03:05 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் இரும்பு குழாய் தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மதியம், 1:30 மணியளவில் கொதிக்கலன் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொதிகலன் தீவிபத்தில் சேதம் அடைந்தது. திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us