sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிற்சாலையில் தீ விபத்து

/

தொழிற்சாலையில் தீ விபத்து

தொழிற்சாலையில் தீ விபத்து

தொழிற்சாலையில் தீ விபத்து


ADDED : அக் 02, 2025 10:44 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, ஊதுபத்தி தொழிற் சாலையில் தீ விபத்து ஏற்பட்டது .

பெரியபாளையம் அடுத்த , வடமதுரை கிராமத்தில் ஊதுபத்தி மற்றும் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு திடீரென தொழிற்சாலையில் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது.

தகவல் அறிந்த பெரியபாளையம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us