நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனகம்மாசத்திரம்: பூண்டி ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த தோமூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், 21. இவர், கஞ்சா விற்பனை செய்வதாக கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சோதனை செய்த போலீசார் சதீஷிடம் இருந்து, 20 கிராம் எடையிலான கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.