தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஜிம்னாஸ்டிக் போட்டி நாளை துவக்கம்

ஜிம்னாஸ்டிக் போட்டி நாளை துவக்கம்

ஜிம்னாஸ்டிக் போட்டி நாளை துவக்கம்


ADDED : நவ 11, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பள்ளி கல்வித் துறை சார்பில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.

இப்போட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குள வளாகத்தில் நாளை துவங்குகிறது.

இதில், மாநிலத்தின் 300க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் என, மூன்று வயது பிரிவுகளில் போட்டியிடுகின்றனர்.

ஆடவர்களுக்கு டேபிள் வால்ட், பேலன்ஸ் பீம் உட்பட ஆறு போட்டிகளும், மகளிர்களுக்கு நான்கு போட்டிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us