sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இன்று இனிதாக (28.06.2024) திருவள்ளூர்

/

இன்று இனிதாக (28.06.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (28.06.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (28.06.2024) திருவள்ளூர்


ADDED : ஜூன் 28, 2024 02:37 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

l சிறப்பு அபிஷேகம்: முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,காலை 7:00 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

l மண்டலாபிஷேகம்: ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி

கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.

l விஸ்வரூப தரிசனம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரினசம், காலை 6:00 மணி.

l லலிதா சகஸ்ரநாமம்: லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

l தேய்பிறை அஷ்டமி: சிவ விஷ்ணு கோவில், பூங்காநகர், திருவள்ளூர், தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பைரவருக்கு அபிஷேகம் மாலை 6:00 மணி. துர்கைக்கு அபிஷேகம் காலை 10:30 மணி.

திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்காநகர், திருவள்ளூர், பைரவர் அபிஷேகம் மாலை 6:00 மணி.

l ராகுகால பூஜை: மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், துர்கைக்கு அபிஷேகம் காலை 10:30 மணி.

l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

l சிறப்பு பூஜை: சப்த கன்னியர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.

செல்லியம்மன் கோவில், ஊத்துக்கோட்டை காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us