sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி இறப்பு

/

பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி இறப்பு

பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி இறப்பு

பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி இறப்பு


ADDED : செப் 27, 2025 01:59 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், வெள்ளவேடு பகுதியில் தாயிடம் பால் குடித்த, 46 நாளே ஆன பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அடுத்த வெள்ளவேடைச் சேர்ந்தவர்கள் சூர்யா, 25, - சாருலதா, 23. இவர்களுக்கு, பிறந்து 46 நாளே ஆன ஆண் குழந்தை இருந்தது.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, சாருலதா, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தம்பதி, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us