sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு

/

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு


ADDED : செப் 05, 2025 09:27 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு இன்றும், நாளையும் நேர்முக தேர்வு நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்ட '108' ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு, இன்று திருத்தணி அரசு மருத்துவமனையிலும், நாளை திருவள்ளூர் பி.டி.ஓ., அலுவலகத்திலும் நடக்கிறது.

மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதியாக, பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., -- ஏ.என்.எம்., - - டி.எம்.எல்.டி., அல்லது அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது 19 - -30க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் 21,320 ரூபாய் வழங்கப்படும்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் 21,120 ரூபாய் வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us