sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு

/

சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு

சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு

சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு


ADDED : செப் 26, 2024 05:58 AM

Google News

ADDED : செப் 26, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஜி.எம்., செஸ் அகாடமி மற்றும் சான் அகாடமி இணைந்து, 2வது மாநில செஸ் போட்டியை, அக்., 6ம் தேதி நடத்த உள்ளன.

மேற்கு தாம்பரம் சான் அகாடமி வளாகத்தில், காலை 9:00 மணிக்கு நடக்கிறது. 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட நான்கு பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் தலா 30 பேருக்கும், 8 வயது பிரிவில் பங்கேற்போர் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

'பிடே' விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் நடக்கவுள்ள போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

விருப்பமுள்ளோர் அக்., 4ம் தேதி இரவு, 10:00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 99415 14097, 88382 29938 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us